கார்த்தியின் ‘உழவர் பவுண்டேசன் ‘பணி தொடங்கியது.

Related Posts
நடிகர் கார்த்தியின் உழவன்பவுண்டேசன் சார்பில்..திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீசாடிக்குளத்தை சீரமைக்கும் பணி ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் இன்று காலை தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.