நெருப்புடன் விளையாடும் நடிகரின் வாரிசு!

தமிழ்த்திரையுலகில் அன்பிற்கினியாள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகர் அருண் பாண்டியனின் வாரிசு, கீர்த்தி பாண்டியன் சமூக வலைதளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

தற்போது சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை கீர்த்தி பாண்டியன் அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் பட்டு கவர்ச்சியாக வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவியது.

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாய்க்குள் எரியும் நெருப்பு குச்சியை விட்டு சாகசம் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)