Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘காசே தான் கடவுளடா’44 – வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாடமாகிறது!

admin by admin
June 12, 2016
in News
430 5
0
602
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

Kasethan Kadavulada Press Meer Stills (2)சித்ராலயா கோபு கைவண்ணத்தில், தேங்காய் சீனிவாசன், முத்துராமன்,மனோரமா,சுருளிராஜன் ஸ்ரீகாந்த்,லட்சுமி ஆகியோரது நடிப்பில் 197o களில் வெளியான திரைப்படம் ‘காசே தான் கடவுளடா’.கிட்டதட்ட 44 . வருடங்கள் கழிந்த நிலையில் இப்படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகக்குழுவினரின் நடிப்பில் நாடமாகிறது.Kasethan Kadavulada Press Meer Stills (14) (1)இப்படம் திரைப்படமாவதற்கு முன்னால் சித்ராலயா கோபு குழுவினரால் நாடகமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சித்ராலயா கோபு மற்றும் அவரது மகன் ஸ்ரீராம் ஆகியோரின் கைவண்ணத்தில் மாற்றியமைக்கப்பட்ட சில காட்சிகளுடன் நாடகமாக அரங்கேறுகிறது. இதில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்க மற்ற கதாபாத்திரங்களில் அவரது குழுவினர் யுவஸ்ரீ,கோபுபாபு,சுப்புணி,பிருந்தா ராமசந்திர ராவ், உசேன்,உள்பட பலர் நடிக்கின்றனர்’ இது குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் கூறியதாவது,நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் சினிமா எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் தற்போது மீண்டும் நாடகத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது நாடகக்கலை அழிந்து விடுமோ என என் போன்றோர் கவலை கொண்ட நேரத்தில் மீண்டும் புத்துயிர் கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. IMG_9200எனவே நாடக்கலையை மெருகூட்டும் நோக்கில் கவலையை மறந்து மக்கள் சிரிக்கக் கூடிய வகையில் உருவான ‘காசே தான் கடவுளடா திரைப்படத்தை மீண்டும் நாடகமாக்க இருக்கிறோம். சென்னையில் வரும் 17-ந்தேதி ராமாராவ் அரங்கத்திலும் அதை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் அரங்கேற்ற இருக்கிறோம். அமெரிக்கா,லண்டன் ஆகிய நாடுகளிலும் நடத்த உள்ளோம் என்கிறார்.
Stage Play Schedule:
June 17th – Rama Rau Auditorium – Inauguration 6.45 PM
June 18th – Bharat Kalachar – 6.45 PM
June 19th – Vani Mahal – 4 PM
June 20th – PSI High School – 6.45 PM
June 21st – PSI High School – 6.45 PM
June 22nd – PSI High School – 6.45 PM
June 23rd – PSI High School – 6.45 PM
June 24th – PSI High School – 6.45 PM
June 25th – Awards Function – NGS
June 26th – PSI High School – 4 PM & 7PM
Produced by UAA
Written by Chitralaya Gopu & Sriram
Dramatised Directed by Y Gee Mahendra.

admin

admin

Related Posts

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

by admin
April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

by admin
April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026
‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !
News

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

by admin
April 15, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?