ராஜ ராஜ சோழனாக அஜித்!

 

நடிகர் அஜித் விஷ்ணுவர்தன் உடன் இணைந்து ராஜ ராஜ சோழன் என்ற வரலாற்று படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த 2 மாதங்களாக தகவல்கள் பரவி வரும் நிலையில், ராஜ ராஜ சோழனாகவே நடிகர் அஜித்தை ஏஐ தொழில் நுட்பத்தின்மூலம் உருமாற்றிய புகைப்படங்கள் தற்போது இனிய தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.இப்புகைப்படங்களில் ஒன்றை ஷாலினி அஜித் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்