Tuesday, September 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

’44’ வயதில் ‘முரட்டு சிங்கிள்’ பதவிக்கு முடிவு காட்டும் பிரேம்ஜி அமரன்!

admin by admin
January 2, 2024
in News
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

 இயக்குனர்,இசையமைப்பாளர்,[பாடகர்,பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்ட கங்கை அமரனின் மூத்த மகன் நடிகர் வெங்கட் பிரபு தமிழ்திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும், தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

You might also like

நித்யா மேனன் – டி கே- விக்ரம் கே. குமார் கூட்டணியில் ஃபேண்டஸி டார்க் காமெடி திரைப்படம்.!

40 நாட்களில் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு !

‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்!

48 வயதாகும் இயக்குநர் வெங்கட் பிரபு கடந்த 2001ம் ஆண்டு ராஜலக்‌ஷ்மி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு ஷிவானி என்ற மகள் உள்ளார். இளைய மகன் பிரேம்ஜி அமரன், கடந்த 2006-ம் ஆண்டு சிம்புவின் நடிப்பில் வெளியான வல்லவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகிறார்.

தற்போது 44 வயதாகும் பிரேம்ஜி அமரன் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார்.ப இந்நிலையில், தன் திருமணம் குறித்து பிரேம்ஜியே ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்.

புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இந்த வருடம் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என அறிவித்துள்ளார். ஆனால் பெண் யார் என்பது குறித்து அவர் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை

.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை பிரேம்ஜி தீவிரமாக காதலித்து வருவதாகவும் அவரை தான் அவர் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

admin

admin

Related Posts

நித்யா மேனன் – டி கே- விக்ரம் கே. குமார் கூட்டணியில்  ஃபேண்டஸி டார்க் காமெடி திரைப்படம்.!
News

நித்யா மேனன் – டி கே- விக்ரம் கே. குமார் கூட்டணியில் ஃபேண்டஸி டார்க் காமெடி திரைப்படம்.!

by admin
August 31, 2026
40 நாட்களில்  ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு !
News

40 நாட்களில் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு !

by admin
August 31, 2026
‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும்  புதிய க்ரைம் திரில்லர்!
News

‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்!

by admin
August 31, 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியானது!
News

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியானது!

by admin
August 31, 2026
‘ஒரிஜினல் மான்ஸ்டர்’:   மோஷன் போஸ்டர் வெளி யானது!
News

‘ஒரிஜினல் மான்ஸ்டர்’: மோஷன் போஸ்டர் வெளி யானது!

by admin
August 30, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?