Sunday, May 31, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அஜித்தின் ’குட் பேட் அக்லி’யில் ’பிரேமலு’ பட நாயகன்!

admin by admin
May 31, 2024
in News
426 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அஜித் தற்போது ஹைதராபாத்தில் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

You might also like

‘பெத்தி’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்! – ராம் சரண் பேச்சு!

நடன அமைப்பாளர் ஷெரீஃப், 250 பாடல்களை கடந்து சாதனை!

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

இதில் நயன்தாரா, ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

மேலும் இப்படத்தில் வில்லன்களாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல்தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்நிலையில் தற்போது ’பிரேமலு’ படத்தில் நாயகனாக நடித்த நஸ்லீன் இப் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் இது குறித்து தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவை , அபிநந்தம் ராமானுஜம் மேற்கொண்டுள்ளார் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது

admin

admin

Related Posts

‘பெத்தி’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்! – ராம் சரண் பேச்சு!
News

‘பெத்தி’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்! – ராம் சரண் பேச்சு!

by admin
May 31, 2026
நடன அமைப்பாளர் ஷெரீஃப், 250 பாடல்களை கடந்து சாதனை!
News

நடன அமைப்பாளர் ஷெரீஃப், 250 பாடல்களை கடந்து சாதனை!

by admin
May 31, 2026
விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  “அண்டர் 18” !
News

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

by admin
May 30, 2026
ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!
News

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

by admin
May 30, 2026
அஜித் தாயார் மரணம்: முதல்வர்  விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!
News

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

by admin
May 30, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?