நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம்! இன்று காலை திருத்தணியில் நடந்தது!!

இது நாள் வரை முடித்து சிங்கிளாக சுற்றிக்கொண்டிருந்த 45 வயதாகும் பிரேம்ஜி அமரனுக்கு இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.அண்ணன் வெங்கட் பிரபு தாலி எடுத்து கொடுக்க பிரேம்ஜி,மணமகள் இந்து கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிமுடித்தவுடன் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மணமகள் இந்து வாங்கி ஒன்றில் வேலை வர்த்தக தகவல்கள் வெளியாகியுள்ளது