Tuesday, March 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

Yaman- Review

admin by admin
February 24, 2017
in Reviews
421 8
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ –  விமர்சனம்!

99 / 66 – விமர்சனம்!

‘வடம்’  – (விமர்சனம்!) பார்க்கலாம்!

yeman-2திருநெல்வேலியைச் சேர்ந்த அறிவுடை நம்பி,வளர்ந்து வரும் அரசியல் வாதி.  காதல் கலப்பு திருமணம் காரணமாக வஞ்சகமாக  கொல்லப்பட, மனமுடைந்த அறிவுடை நம்பியின் காதல் மனைவி அகல்யா,  அரளி விதையை அரைத்து தன் குழந்தைக்கு கொடுத்து விட்டு தானும் குடிக்கிறாள். இதில் குழந்தை தமிழரசன் மட்டும் பிழைத்து விட, அகல்யா இறந்து விடுகிறாள்.  பிறந்த உடனே பெற்றோரை இழந்ததால், எமன் என்ற பெயருடன் அழைக்கப்படும் தமிழரசன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவனாகிப் பழிவாங்கும் அரசியல் கதைதான் எமன்.பொதுவாக நல்ல வலுவான  கதைகளையே தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது என்றே தெரிய வில்லை, பிச்சைக்காரனுக்கு பிறகு எல்லாமே சொதப்பல் மயம் தான்! பிச்சைக்காரன் பெற்ற வெற்றியின் காரணமாக தன்னை விஜய்,அஜித் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டதால் இது நடந்து இருக்கலாம்.படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள்.ஒட்டுமொத்தமாக  அது படத்தின் வேகத்தையே  காலி செய்து விடுகிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போனதற்கு வில்லன்களின் ஆக்கிரமிப்பே காரணம்.தங்கபாண்டியனாக வரும் அருள்ஜோதி நடிப்பில் நம்மை ஈர்க்கிறார்.கதாநாயகி மியா ஜார்ஜ், வீணடிக்கப்பட்டிருக்கிறார்.சார்லி,தியாகராஜன், மாரிமுத்து, சார்லி, சங்கிலிமுருகன் வந்து போகிறார்கள்.பாடல்கள் படத்திற்கு பெரும் உறுத்தல்.காட்சிகளை இயக்குனர் இலக்கு இல்லாமல் இஷ்டத்துக்கு இழுத்திருப்பது படத்திற்கு பெரும் பின்னடைவு. எமனுக்காக விஜய் ஆண்டனி ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்றே சொல்லலாம். விஜய் ஆண்டனிக்கு உங்களுக்கு என்ன ஆச்சு……?

admin

admin

Related Posts

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ –  விமர்சனம்!
Reviews

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ –  விமர்சனம்!

by admin
March 8, 2026
99 / 66 – விமர்சனம்!
Reviews

99 / 66 – விமர்சனம்!

by admin
March 8, 2026
‘வடம்’  – (விமர்சனம்!) பார்க்கலாம்!
Reviews

‘வடம்’  – (விமர்சனம்!) பார்க்கலாம்!

by admin
March 8, 2026
‘ஓ பட்டர்பிளை’  –  (விமர்சனம்.) ரசிக்கலாம்!
Reviews

‘ஓ பட்டர்பிளை’  – (விமர்சனம்.) ரசிக்கலாம்!

by admin
March 8, 2026
‘முஸ்தபா முஸ்தபா’ – (விமர்சனம்.) அட போங்கப்பா!
Reviews

‘முஸ்தபா முஸ்தபா’ – (விமர்சனம்.) அட போங்கப்பா!

by admin
March 8, 2026

Recent News

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

March 9, 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

March 9, 2026
உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

March 8, 2026
ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’  !

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

March 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?