‘தல’ பொங்கல் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்!

சமீபத்தில் நடிகை சாக்ஷி அகர்வால், தனது நீண்ட கால காதலரான நவனீத் மிஸ்ராவை காதல்  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இந்த நட்சத்திர ஜோடி இன்று தங்களது தல பொங்கலை கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படங்களை சாக்ஷி அகர்வால், 2 மில்லியன் பாலோவர்கள்கொண்ட தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரசிகர்கள் பலரும் சாக்ஷி அகர்வாலுக்கு தல பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.