பெயரை மாற்றினார் கவுதம் கார்த்திக்!

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது பெயரை “ரவி மோகன்” என்று மாற்றிய நிலையில், நடிகர் கவுதம் கார்த்திக்கும் தனது பெயரையும் மாற்றியுள்ளார்  நடிகர் கார்த்திக்கின்  மகன் கவுதம் கார்த்திக்
தற்போது, “மிஸ்டர் எக்ஸ்” என்ற படத்தில்  ஆர்யாவுடன் இணைந்து  நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள  நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது இது குறித்த அறிவிப்பு போஸ்டரில், கவுதம் கார்த்திக்கின் பெயர் “கவுதம் ராம் கார்த்திக்” என்று மாற்றப்பட்டுள்ளது.