Thursday, June 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஏப்ரல் 25 ல் வெளியாகும் ‘சுமோ’ நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவை!

admin by admin
April 21, 2025
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படவிழாவில் இயக்குநர் உடைத்த உண்மை!

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் திரைப்பட விரும்பிகளுக்கு பல்வேறு கதைக்களங்கள் மற்றும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் திரையுலகில் போட்டி அதிகரித்த போதும்,  S.P ஹோசிமின் இயக்கத்தில் உருவான, இந்த ஆண்டின் நகைச்சுவையான ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமான ‘சுமோ’-வை தயாரிப்பு நிறுவனம் வெளியிட தயாராகி உள்ளது. ஏப்ரல் 25-ஆம் தேதி உலகளாவிய திரையரங்க வெளியீட்டிற்கு படம் தயாராகி வருவதால், நடிகர் ‘மிர்ச்சி’ சிவா தனது படப்பிடிப்பு  அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
” ‘சுமோ’ என்பது கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல, பலவிதமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் நட்பின் உணர்வுகளை உள்ளடக்கிய திரைப்படமாகும். இந்த படத்தில் பணிபுரிந்தது, ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களே ஒரு மிகச்சிறந்த சினிமா நேசிப்பாளராக இருப்பதால், இந்த படத்திற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை செலவிடுவது பற்றி ஒருபோதும் அவர் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.பிரியா ஆனந்த் எனக்கு மிகவும் பிடித்த நபராகவும், அதிர்ஷ்டசாலியான சக நடிகையாகவும் இருந்து வருகிறார். ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்திற்குப் பிறகு நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளோம். யோஷினோரி தாஷிரோ போன்ற ஒரு சிறந்த மனிதருடன் பணியாற்றுவது ஒரு அழகான அனுபவம். அவர் ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர் ஒரு குழந்தை போன்ற இதயம் கொண்டவர். அவர் இந்தியாவில் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் ரசித்ததுடன், நமது கலாச்சாரத்தையும் நேசித்தார். ‘சுமோ’ நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவையான ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இருப்பதுடன், அனைவராலும் ரசிக்கப்படும்” என்று நடிகர் ‘மிர்ச்சி’ சிவா கூறினார்.
‘சுமோ’ திரைப்படத்தில் ‘மிர்ச்சி’ சிவா, பிரியா ஆனந்த் மற்றும் புகழ்பெற்ற ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோ ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர். ‘விடிவி’ கணேஷ், சதீஷ், ‘யோகி’ பாபு உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
காட்சிகளின் பிரம்மாண்டத்தை புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் கேமரா கண்களில் படமாக்கப்பட, தரமான வெற்றிப்பாடல்களால் நன்கு அறியப்பட்ட நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இதமான இசையின் மூலம் படம் ஒரு இசை சாரத்தை பெறுகிறது. பிரவீன் K.L. இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
டாக்டர் ஐசரி கே கணேஷ் தனது மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ‘சுமோ’வை தயாரிக்கிறார்.
admin

admin

Related Posts

“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படவிழாவில் இயக்குநர் உடைத்த உண்மை!
News

“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படவிழாவில் இயக்குநர் உடைத்த உண்மை!

by admin
June 25, 2026
விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!
News

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

by admin
June 24, 2026
ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்
News

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

by admin
June 24, 2026
நான் பேசினாலே   பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 
News

நான் பேசினாலே  பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

by admin
June 24, 2026
கமல்ஹாசன் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும்  “தர்மன்”!
News

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”!

by admin
June 24, 2026

Recent News

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

June 24, 2026
ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

June 24, 2026
நான் பேசினாலே   பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

நான் பேசினாலே  பிரச்சினை தான்! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 

June 24, 2026
கமல்ஹாசன் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும்  “தர்மன்”!

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”!

June 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?