Monday, May 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜய்க்கு, கீர்த்தி சுரேஷ் கொடுத்த வித்தியாசமான வாழ்த்து!

admin by admin
May 7, 2026
in News
427 5
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

தேர்தலில் வெற்றி பெற்று  தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க போகும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன்    ‘பைரவா’, ‘சர்கார்’ உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ள  கீர்த்தி சுரேஷ் அவருக்கு விடுத்துள்ள  வாழ்த்து செய்தியில்,”மக்கள் அன்பை மட்டும் பெற்று இந்த இடத்திற்கு வரவில்லை, வெறுப்பையும் சந்தித்து தான் வந்திருக்கீங்க. அவ்வளவு வெறுப்பை அவர்கள் காட்டிய போதும் நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இது சுத்தமான கடின உழைப்பு, மக்கள் மீதான அர்ப்பணிப்பும் பேரார்வமும் தான். நான் முன்பே சொன்னது போல, நீங்க ஒரு எமோஷன், அதற்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும். இது ஒரு புது தொடக்கம்.ஜோசப் விஜய் சார், இது கஷ்டப்பட்டு பெற்ற வெற்றி. நீங்கள் அதற்கு முற்றிலும் தகுதி ஆனவர். தளபதி (உங்களை கடைசியாக இப்படி ஒருமுறை அழைக்கிறேன். இனி வேறு விதமாக அழைக்க வேண்டும்)”.என கூறியுள்ளார் முதல்வராக பதவியேற்க உள்ள தவெக தலைவர்  விஜய்யை  கடைசியாக ஒரு முறை ‘தளபதி’ என அழைப்பதாக கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

admin

admin

Related Posts

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!
News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

by admin
May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!
News

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

by admin
May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!
News

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

by admin
May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 24, 2026
இந்த மாதிரியான  ரியாக்ஷனை  தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில்   சூர்யா
News

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

by admin
May 24, 2026

Recent News

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026
இந்த மாதிரியான  ரியாக்ஷனை  தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில்   சூர்யா

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?