Monday, May 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஷாம் டேனியல் இயக்கித் தயாரிக்கும்  “கருங்கல்” !

admin by admin
May 11, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘காஞ்சனா 4’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

ஸ்ரீ மோயலா புரொடக்ஷன் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு “கருங்கல்” என பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தின் மூலம் கமலேஷ் முத்து கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தை ஷாம் டேனியல் இயக்கித் தயாரிக்கிறார்.திரைப்படத் தொடக்க விழாவில் திரைத்துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு, இயக்குநர் ஷாம் டேனியல் மற்றும் அறிமுக நாயகன் கமலேஷ் முத்து உள்ளிட்ட படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இப்படம் குறித்து அதன் இயக்குனரும் படத்தயாரிப்பாளருமான  ஷாம் டேனியல் கூறுகையில்,”தன் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற ஒரு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பல வருடங்கள் கழித்து நடக்கவிருக்கும் திருவிழாவை புறக்கணிக்கிறார்கள் அவர்களின் முயற்சிகளுக்கு கதாநாயகன் பக்க பலமாக இருக்கிறான் பொதுமக்களோடு சேர்ந்து கதாநாயகன் எடுக்கும் முயற்சி அவர்களுக்கு கை கொடுத்ததா அந்த சிறுவர்களின் கனவு நிறைவேறியதா அவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செயல் மகிழ்ச்சியை தந்ததா மன வேதனையை தந்ததா என்பதே கருங்கல் லின் மையக்கதை.” என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஜே.டி. விமல் கவனிக்க,எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்து வருகிறார்.இப்படத்தின்  தொடக்க விழாவில் திரைத்துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு, இயக்குநர் ஷாம் டேனியல் மற்றும் அறிமுக நாயகன் கமலேஷ் முத்து உள்ளிட்ட படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

admin

admin

Related Posts

‘காஞ்சனா 4’ பர்ஸ்ட் லுக் வெளியானது!
News

‘காஞ்சனா 4’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
May 11, 2026
ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!
News

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

by admin
May 10, 2026
நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!
News

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

by admin
May 10, 2026
சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!
News

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

by admin
May 10, 2026
‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!
News

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

by admin
May 9, 2026

Recent News

‘காஞ்சனா 4’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

‘காஞ்சனா 4’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

May 11, 2026
ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

May 10, 2026
நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

May 10, 2026
சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

May 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?