Saturday, July 18, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

admin by admin
July 17, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

அனிருத்துடன் வேடன் அமைத்த புதிய கூட்டணி!

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது.  
அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி  உருவாகி வரும் முழு நீள திரைப்படம் ” அவிரா ” சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை  இயக்கிய பிரபாகரன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது. 
முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என்ற பெருமை இயக்குனர் பிரபாகரனையே சேரும். இதன் தயாரிப்பாளர்களாக கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் பிரபாகரன் பகிர்ந்தவை….
அவிரா என்றால் பிரபஞ்சத்தின் பேரொளி என்று பொருள்.புராண காலத்து  கதையை அடிப்படையாக கொண்டு கற்பனை கதையாக வரும் இந்த படத்தை  ஃபான் இந்தியா திரைப்படமாக தயாரித்திருக்கிறேன்.Photo realistic Ai Technology  கொண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் பேண்டஸி திரைப்படமாக உருவாக்கியுள்ளேன்.படத்தின் இறுதிகட்ட பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
admin

admin

Related Posts

அனிருத்துடன் வேடன் அமைத்த புதிய கூட்டணி!
News

அனிருத்துடன் வேடன் அமைத்த புதிய கூட்டணி!

by admin
July 17, 2026
சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!
News

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
July 17, 2026
பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான  ‘மாறுவேஷம்’!
News

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

by admin
July 17, 2026
இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!
News

இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

by admin
July 17, 2026
பிரபாஸின் ‘ஃபௌசி’  டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரபாஸின் ‘ஃபௌசி’ டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
July 16, 2026

Recent News

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

July 17, 2026
முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

July 17, 2026
பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான  ‘மாறுவேஷம்’!

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

July 17, 2026
இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

July 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?