Saturday, July 18, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அனிருத்துடன் வேடன் அமைத்த புதிய கூட்டணி!

admin by admin
July 17, 2026
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

என் மியூசிக் ஜெர்னில ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககூட பகிர்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஃபர்ஸ்ட் டைமா,  ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சார் கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு

வரப்போற ‘DC’ படத்துக்காக ஒரு பாட்டு ரெக்கார்டிங் ரீசண்டா சென்னையில நடந்துச்சு. ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். கோடிக்கணக்கான மக்களைத் தன்னோட மியூசிக்கால இன்ஸ்பையர் பண்ணிய அனிருத் ஐயா கூட வொர்க் பண்ணது எனக்குக் கிடைச்ச பெருமை, என்னோட ஒரு பெரிய ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட்.ஒவ்வொரு கொலாபரேஷனும் நமக்கு புதுசா எதையாவது கத்துக்கொடுக்கும். அந்த வகையில இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

You might also like

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

ஸ்டுடியோல அனிருத் சாரோட எனர்ஜி, பேஷன், அப்புறம் அவரோட கிரியேட்டிவிட்டி எல்லாமே செம்ம இன்ஸ்பைரிங்கா இருந்தது. இந்த டிராக்க ரெக்கார்ட் பண்ணது எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஒரு மெமரியா இருக்கும்.

என் மேல நம்பிக்கை வச்சு இந்த சூப்பரான வாய்ப்பைக் கொடுத்த ‘DC’ படக்குழுவினர் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்.

நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணி இந்த பாட்டை உருவாக்கினோமோ, அதே மாதிரி கேக்குற உங்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன்.
பாட்டோட ரிலீஸ்க்காக நான் ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நாங்க பண்ண வொர்க்கை நீங்க எல்லாரும் கேக்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

அன்புடன்,
வேடன்

admin

admin

Related Posts

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!
News

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
July 17, 2026
முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !
News

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

by admin
July 17, 2026
பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான  ‘மாறுவேஷம்’!
News

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

by admin
July 17, 2026
இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!
News

இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

by admin
July 17, 2026
பிரபாஸின் ‘ஃபௌசி’  டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரபாஸின் ‘ஃபௌசி’ டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
July 16, 2026

Recent News

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

July 17, 2026
முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

July 17, 2026
பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான  ‘மாறுவேஷம்’!

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

July 17, 2026
இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

July 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?