Tuesday, March 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சிறுத்தை புலியிடம் இருந்து தப்பிய படக்குழுவினர்!

admin by admin
June 25, 2017
in News
426 4
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்க இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

DSC_0202படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.எஸ்.கூறியதாவது… 

You might also like

“பேட்ரியாட்” :, நயன்தாரா போஸ்டர் வெளியானது!

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

Director M.S.S (1)இந்த படத்தில் இடம்பெறும் “ யாரோ இவள் யார் இவளோ “ என்ற பாடல் காட்சி கோத்தகிரியில் படமாக்கப் பட்டபோது நடந்த திடுக்கிடும் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் நடுங்குகிறது.  நானும் எனது உதவியாளர்கள் மற்றும் ஒளிபதிவுக்குழு அனைவரும்  நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். அந்த நண்பர் சொன்ன எச்சரிக்கை வாசகம் இதுதான் “ வீட்டில் இருந்து வெளியே போறதாக இருந்தாலும் வெளியில் இருந்து வீட்டிற்குள் வருவதாக இருந்தாலும் முதலிலேயே எனக்கு தகவல் செல்லுங்கள் இது ஆபத்தான இடம் புலிகள் அதிகம் நடமாடும் பகுதி  என்று கூறியிருந்தார்.

DSC_0087அதன் படி நாங்களும் வெளியேயும் உள்ளேயும் போகும்போது அவரிடம் சொல்லுவோம். அவர் துப்பாகியுடன் வந்து எங்களை பாதுகாப்பாக அழைத்து செல்வார். பாதுகாப்பிற்காக  அவர் வீட்டில் ஒரு அழகான வேட்டை நாய் ஒன்றை வளர்த்து வந்தார். ஒருநாள் நாங்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து தூங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் அந்த நாயை காணவில்லை அவரிடம் கேட்டோம்..உடனே வீட்டில் இருந்த சி.சி டி.வி பதிவை எடுத்து பார்த்த போது அதிர்ந்து விட்டோம் அன்று இரவு11 மணியளவில் ஒரு சிறுத்தை புலி வந்து அந்த நாயை அடித்து கொன்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது. நல்ல வேலை நாங்கள் முன்னதாக வீட்டிற்கு வந்து விட்டதால் உயிர் தப்பினோம். இல்லையென்றால் புலியிடம் சிக்கி இறந்திருப்போம் இருப்போம் என்றார்.

DSC_0117இப்படி மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அந்த பாடல் காட்சி அருமையாக வந்திருக்கிறது என்றார். சென்னை, மகாபலிபுரம், திருச்சி, தஞ்சாவூர் போன்ற சுற்றுலா தலங்களில் அதிகமாக படப்பிடிப்பு நடைபெற்றது என்றார் இயக்குனர் எம்.எஸ்.எஸ். 

admin

admin

Related Posts

“பேட்ரியாட்” :, நயன்தாரா  போஸ்டர் வெளியானது!
News

“பேட்ரியாட்” :, நயன்தாரா போஸ்டர் வெளியானது!

by admin
March 9, 2026
விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!
News

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

by admin
March 9, 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!
News

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

by admin
March 9, 2026
உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!
News

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

by admin
March 8, 2026
ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’  !
News

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

by admin
March 8, 2026

Recent News

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக பெண் நிர்வாகி!

March 9, 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

March 9, 2026
உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

March 8, 2026
ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’  !

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

March 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?