Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஜிவி – பிரார்த்தனா இணையும் ‘நிஞ்ஜா’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் துவக்கம்!

admin by admin
August 25, 2026
in News
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகின் இரண்டு மியூசிக் ஹெவிவெயிட்டுகளான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் முதன்முறையாக இணையும் ‘நிஞ்ஜா’ (Ninja) திரைப்படத்தின் படப்பிடிப்பு, நேற்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூர் ஸ்ரீபதி சினிமாஸில் போடப்பட்ட பிரம்மாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த மெகா மியூசிக்கல் கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமாக, இந்த படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக மட்டுமே கமிட் ஆகியிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் முருகு சொன்ன காதல் மற்றும் காமெடி நிறைந்த ‘ஃபேமிலி ரோம்-காம்’ கதை பிடித்துப்போகவே, தற்பொழுது இக்கதையின் நாயகனாகக் களம் இறங்கியுள்ளார். ‘லவ் டுடே’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ படங்களில் எதார்த்த நடிப்பால் ஸ்கோர் செய்த இளம் நடிகை பிரார்த்தனா இதில் ஜிவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

You might also like

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே பேட்டி!

10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

இப்படத்தின் திரைக்கதைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக, தமிழ் சினிமாவின் எவர்கிரீன் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளான ராதாரவி, தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், தீபா ராமானுஜம் மற்றும் கல்யாணி நடராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றனர். இதில் கே.எஸ். சினிஷ் ஏற்கனவே ‘பார்க்கிங்’ படத்தை தயாரித்தவர் என்பதுடன், தற்பொழுது அர்ஜுன் தாஸின் ‘சூப்பர் ஹீரோ’ படத்தையும் தயாரித்து வருகிறார். அதேபோல், பா. இரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் உருவாகும் ‘வேட்டுவம்’ படத்தின் பின்னணியில் இருக்கும் நிறுவனமே இந்த லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் என்பது திரையுலகில் இப்படத்தின் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவிலும், கணேஷ் சிவா எடிட்டிங்கிலும், தினேஷ் காசியின் அதிரடி சண்டைப் பயிற்சியிலும் உருவாகும் ‘நிஞ்ஜா’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. தமிழ் சினிமாவின் வரவிருக்கும் மோஸ்ட் எக்ஸ்பெக்டட் படங்களில் ஒன்றாக மாறியுள்ள ‘நிஞ்ஜா’ படத்தின் அடுத்தடுத்த சிங்கிள் பாடல்கள் மற்றும் சுவாரசிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவுள்ளன.

admin

admin

Related Posts

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?
News

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

by admin
August 25, 2026
“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே பேட்டி!
INTERVIEW

“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே பேட்டி!

by admin
August 25, 2026
10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
News

10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

by admin
August 25, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

by admin
August 24, 2026
‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

by admin
August 24, 2026

Recent News

ஜிவி – பிரார்த்தனா இணையும் ‘நிஞ்ஜா’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் துவக்கம்!

ஜிவி – பிரார்த்தனா இணையும் ‘நிஞ்ஜா’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் துவக்கம்!

August 25, 2026
“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே பேட்டி!

“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே பேட்டி!

August 25, 2026
10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

August 25, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?