Wednesday, September 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மகன், மகள் முன்னிலையில்,கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட சூர்யா-ஜோதிகா!

admin by admin
September 16, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2006ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று திருமண வாழ்வில் இணைந்த நடிகர் சூர்யா-ஜோதிகா காதல் ஜோடி தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்வை நிறைவு செய்துள்ளதையடுத்து தங்களது 20வது திருமணநாளை வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார்கள். அதாவது சூர்யா, ஜோதிகாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் நடந்திருக்கிறது. திருமண உறுதிமொழிகளை புதுப்பிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த வீடியோவில், ‘ஜோதிகா ஸ்டிராப்லெஸ் வெள்ளை நிற கவுனில் அழகாக புதுமணபெண் போல காட்சியளிக்கிறார். . சூர்யாவோ வெள்ளை நிற கோட்டில் ரொம்ப ஸ்டைலிஷாக உள்ளார்.. இந்நிகழ்வில் சூர்யாவின் உடன்பிறப்பு, கார்த்தியும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் சூர்யாவுடன் மகள் தியாவும், அம்மாவுடன் மகன் தேவும் நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது இணையத்தில் வைரலாகி வரும் இந்த திருமண வீடியோவை பார்த்து பலரும் சூர்யா ஜோதிகா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோவை தனது இன்ஸ் டாவில் வெளியிட்டுள்ள
நடிகை ஜோதிகா, தங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும்,தங்கள் திருமண உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்ததாகவும் குறிப்பிட்டுள் ள அவர்,‘காதல் மற்றும் போராட்டங்கள்’ நிறைந்த பயணத்தில் விட்டுக்கொடுத்தல்கள், புரிதல், தியாகங்கள் மற்றும் சுயநலமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமைந்ததாகவும், மேலும், பல்வேறு உறுதிமொழிகளையும் கூறியுள்ள ஜோதிகா, மகிழ்ச்சியாக இருப்பேன் எனவும் குறை கூற மாட்டேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ‘ஃபீல் மை லவ் “

பான்இந்தியா திரைப்படமாக உருவான ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’!

View this post on Instagram

A post shared by Jyotika (@jyotika)

admin

admin

Related Posts

காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ‘ஃபீல் மை லவ் “
News

காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ‘ஃபீல் மை லவ் “

by admin
September 16, 2026
பான்இந்தியா திரைப்படமாக உருவான ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!
News

பான்இந்தியா திரைப்படமாக உருவான ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

by admin
September 16, 2026
சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’!
News

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’!

by admin
September 16, 2026
எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!
News

எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

by admin
September 15, 2026
உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவான   “பனங்காட்டான்”!
News

உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவான “பனங்காட்டான்”!

by admin
September 15, 2026

Recent News

பான்இந்தியா திரைப்படமாக உருவான ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

பான்இந்தியா திரைப்படமாக உருவான ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

September 16, 2026
சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’!

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’!

September 16, 2026
மகன், மகள் முன்னிலையில்,கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட சூர்யா-ஜோதிகா!

மகன், மகள் முன்னிலையில்,கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட சூர்யா-ஜோதிகா!

September 16, 2026
எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

September 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?