Sunday, September 20, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!

admin by admin
September 19, 2026
in Reviews
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளைப் பற்றியும், அதற்குப் பின்னால் இருக்கும் அதிகாரத்தைப் பற்றியும் பேசும் ஒரு எளிய குடும்பப் படம் தான் ‘பாரிஸ் கஃபே’. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அரசு மருத்துவர் குரு சோமசுந்தரமும், சமூக ஆர்வலரான அனுமோலும் தங்களது ஒரே மகள் அர்ச்சனாவுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஒரு கொடூரமான ஆணவக் கொலையை வெளியில் தெரியாமல் மூடி மறைக்கத் தனது கணவரும் உதவியாக இருந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் அனுமோலுக்குத் தெரிய வருகிறது. இதனால் கடும் கோபமடையும் அனுமோல், தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழத் தொடங்குகிறார். பெற்றோருக்குள் இருக்கும் இந்தப் பிரிவைச் சரிசெய்ய, மகள் அர்ச்சனா தனது காதலர் விஜய் விஷ்வாவுடன் சேர்ந்து முயற்சி செய்கிறார். இந்த முயற்சி வெற்றி பெற்றதா, பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

You might also like

‘பீப்’ – விமர்சனம்!

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

தமிழ் சினிமாவில் ஆணவக் கொலைகளைப் பற்றி ஏற்கனவே பல படங்கள் வந்திருந்தாலும், இயக்குநர் சரஜ் சீலன் இந்தப் படத்தை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறார். பெரிய பதவியில் இருப்பவர்கள் செய்யும்  தவறு, அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது. என்பதை ஆழமாகப் படமாக்கியுள்ளார்.

கணவன் – மனைவியாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இருவருமே தங்களது எதார்த்தமான நடிப்பால் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளனர். குறிப்பாக, தான் காதலித்து மனந்த கணவன், கொலைக் குற்றத்திற்குத் துணையாக இருந்தார் என்பதை அறிந்து கோபப்படும் இடத்திலும், ஒரு நேர்மையான பெண்ணின் எல்லையை உணர்ந்து நடிப்பதிலும் அனுமோல் அசத்தியுள்ளார். கொலை மிரட்டலுக்குப் பயந்து குடும்பத்திற்காகத் தவறு செய்துவிட்டு, பிறகு அதே குடும்பத்தினருக்காக சிறைக்குச் செல்லத் துணியும் ஒரு மெச்சூர்டான மனிதனாகக் குரு சோமசுந்தரம் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்.

இளம் காதல் ஜோடிகளாக வரும் விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனா தங்களது துள்ளலான நடிப்பால் காட்சிகளுக்குப் புத்துணர்ச்சி தந்துள்ளனர். மற்றொரு ஜோடியான சாய் விக்கி மற்றும் நயனா சாய் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும்போது, ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி.யின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.  மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் சில குறையும் தெரிகிறது.  இசையமைப்பாளர் கே-வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகமாக உள்ளன.

ஆணவக் கொலைக்கு எதிராகக் குரல் கொடுத்த இயக்குநரின் நல்ல நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், அதைத் தியேட்டர் ரசிகர்களைக் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையாகக் கொடுக்க அவர் தவறிவிட்டார்.

‘பாரிஸ் கஃபே’ – சுமார்…!

admin

admin

Related Posts

‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026
சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.
Reviews

சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.

by admin
September 19, 2026
மது விற்கும் அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ‘நல்ல படம்’!
Reviews

மது விற்கும் அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ‘நல்ல படம்’!

by admin
September 19, 2026

Recent News

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

September 19, 2026
‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதிக்கு அட்லீ சொன்ன அறிவுரை!

‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதிக்கு அட்லீ சொன்ன அறிவுரை!

September 19, 2026
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத  இயக்குநராக வலம் வருவார்! -நடிகர் சூரி.

ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார்! -நடிகர் சூரி.

September 19, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?