Sunday, September 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பன்சாலி அழகியலில் ரசிகர்களை வியக்க வைத்த கிளாமர் போஸ்டர்!

admin by admin
September 26, 2026
in News
422 5
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ (Love & War) திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள ஆலியா பட்டின் கிளாமரஸ் தோற்றம், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய அவதாரத்தில் சஞ்சய் லீலா பன்சாலி காட்சிப்படுத்தியிருக்கிறார். திறமையான நடிகைகளில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள ஆலியா பட், இந்தப் பிரம்மாண்ட படைப்பில் முற்றிலும் மாறுபட்ட சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். குறிப்பாக, தேசிய விருது பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘கங்குபாய் கத்தியவாடி’ வெற்றிக்குப் பிறகு சஞ்சய் லீலா பன்சாலியுடன் ஆலியா பட் மீண்டும் இணைந்திருப்பதுதான் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள முக்கிய அம்சமாகும்.

‘லவ் & வார்’ படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியானது முதலே, இது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகவும் முதன்மை டிரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் அடுத்தடுத்த லுக் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளன. வெளியாகும் ஒவ்வொரு போஸ்டரும் சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்டமான திரை உலகின் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்தத் திரைப்படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்ற ஆர்வம் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.

You might also like

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து ஒரு முக்கோண காதல் கதையைத் திரையில் கொண்டு வரவுள்ளனர். இப்படம் 2027 ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

admin

admin

Related Posts

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 
News

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

by admin
September 27, 2026
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !
News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

by admin
September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!
News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

by admin
September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!
News

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

by admin
September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!
News

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

by admin
September 26, 2026

Recent News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?