‘நண்டு என் நண்பன் படத்துவக்கவிழா சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
விழாவில்
விழாவில்தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமிராமநாதன்,கில்டு செயலாளர் ஜாக்குவார்தங்கம்,
கதாநாயகன் ஜித்தன்ரமேஷ், கதாநாயகி பூனம்கவுர்,
நடிகர்கள் சந்தானபாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர்,
தயாரிப்பு நிர்வாகி ஒய்.எஸ்.டி.சேகர் ,
ஒளிப்பதிவாளர் சேவிலோராஜா, இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி,
பாலாசிரியர் இளையகம்பன், வசனகர்த்தா பிரபாகரன்,
தயாரிப்பாளர் எஸ்.நாகராஜ், இயக்குனர் ஆண்டாள்ரமேஷ்,
பி.ஆர்.ஓ.யூனியன் பொருளாளர் விஜயமுரளி, டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.












