கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்! நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான். என்ற பைபிள் வாசகத்துடன் சிம்புவின் அடுத்த அதிரடி ஆரம்பம் ! இதுவரை பார்க்காததை பார்க்க தயாராகுகுங்க,
பாடல் இல்லை! இடைவேளை இல்லை! பாத்ரூம் வேலையெல்லாம் முன் கூட்டியே முடிச்சுட்டு ,பாப்கார்ன் ,கூல்டிரிங்ஸ் எல்லாத்தையும் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே வாங்கி வச்சுகோங்க! இசை, யுவன் ஷங்கர் ராஜா என்றும், படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் என தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் நடிகர் சிம்பு!