நடிகை பியா பாஜ்பாய் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போதுபியா பாஜ்பாய் ,உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகிவிட்டார்.அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் அவர், தனது டூ பீஸில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை மீண்டும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் இன்ப அதிர்ச்சியால், இப் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது
தமிழ் தெலுங்கு படங்களைத் தொடர்ந்து இந்திப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியதில் இருந்து முத்தக் காட்சிகளிலும் மிகவும் துணிச்சலாக நடித்து வருகிறார்.