Thursday, May 15, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்!-தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!!

admin by admin
February 28, 2018
in News
424 9
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ்த் திரைப்பட த தயாரிப்பாளர்கள் சங்கத்தில்,மார்ச் 1 முதல் நடக்க வுள்ள வேலைநிறுத்தம் தொடர்பாக   இன்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்ப்பட்ட முக்கிய முடிவுகளின் விபரம் வருமாறு,

மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்
 
புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் அளித்தல். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
 
டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடேர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
                                                                             இதுவரை தயாரிபளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.
                                                                                                                                                                                  திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக வைத்துகொள்ள வேண்டும் அந்த திரையரங்குகளுக்கு மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
                                                                             தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிககைகளுக்கு ஆதரவு வேண்டுமாய் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தெனிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குனர் சங்கம், தெனிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமேளனம் ஆகிய அமைப்புகள் கேட்டு கொள்கிறோம். 
                                                                              இந்த பிரச்சனை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைத்தல் என்று முடிவெடுக்கப்பட்டது.
                                                                               தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த நலன் கருதி நமது சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவினை மீறும் எந்த ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
admin

admin

Related Posts

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!
News

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

by admin
May 14, 2025
சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
News

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 14, 2025
பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!
News

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

by admin
May 14, 2025
சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!
News

சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!

by admin
May 14, 2025
‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!
News

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

by admin
May 13, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?