Thursday, May 22, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் “ உளிரி “

admin by admin
March 15, 2018
in News
422 5
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

  

                   

You might also like

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?

இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.

ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்  தயாரிக்கும் படம் “ உளிரி “

இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர்நடித்துள்ளனர்.     ஒளிப்பதிவு           –        வெங்கட்                                                                                                                      

 இப்படம் பற்றி இயக்குனர்ஆர்,ஜெய காந்தன்  கூறியதாவது..

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “உளிரி  “ எனும் மீன்  இனமே இன்று அழிக்கப் பட்டு விட்டது…அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப்  பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த உளிரியை.இதன் படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது  என்கிறார்    இயக்குனர் R.ஜெயகாந்தன்.

admin

admin

Related Posts

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?
News

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?

by admin
May 22, 2025
இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!
News

இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!

by admin
May 21, 2025
‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.
News

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.

by admin
May 21, 2025
அதிரடி கால்துறை அதிகாரியாக ‘சாய் தன்ஷிகா’ !
News

அதிரடி கால்துறை அதிகாரியாக ‘சாய் தன்ஷிகா’ !

by admin
May 21, 2025
ஹிருத்திக்ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் உருவான  ‘வார்-2’ !
News

ஹிருத்திக்ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் உருவான ‘வார்-2’ !

by admin
May 21, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?