நாளை கேப்டன் விஜயகாந்தின் மகன் ஷண்முகப் பாண்டியனுக்கு பிறந்த நாள். தனது ரசிகர்களுடனான நட்பினை பலப்படுத்திக் கொள்வதற்காக இணைய தளத்தை 6-ம் தேதி தொடங்குகிறார் .அவருக்கு ‘சினிமா முரசம் ‘ இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
வாழ்க.வளர்க! கேப்டனின் பெயரை காப்பாற்றுக.!