பழைய வரலாறுகளைத் தேடிப் பிடித்து படித்தால் சுவாரசியமான ரகசியங்கள் தெரிய வரும். அதிர்ச்சி ஆச்சரியம் கலந்து இருக்கும். அப்படி ஒரு சுவையான கதையை சிரஞ்சீவி பெரிய பட்ஜெட்டில் எடுத்துக் கொண்டு இருக்கிறார். ‘பிக் பி ‘ அமிதாப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நரசிம்மரெட்டி என்கிற படத்தில் சிரஞ்சீவிக்கு முதல் மனைவி நயன்தாரா, மூன்றாம் மனைவி தமன்னா என நடிக்கிறார்கள்.
“இரண்டு பெரிய நடிகர்கள், வரலாற்று சிறப்புள்ள கதை என்கிறபோது நடிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.நான் ஆன்லைனில் கதையை படித்து விட்டேன்” என்கிறார் தமன்னா.