Monday, May 12, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மும்பை நடிகைகளின் ‘பழைய’ வாழ்க்கை!

தப்பே இல்லிங்க!

admin by admin
April 19, 2018
in News
442 5
0
619
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

களை எடுத்தவர்களை நடிகைகளாக்கி பட்டாசு வெடித்த முன்னாள் தமிழ்த் திரை தற்போது பட்டதாரிகளை பெருமையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறது.கான்வென்ட் பக்கமே போகாதவர்கள் ஆங்கில புத்தகங்களை தலை கீழாக வைத்துப் படித்த விநோதங்களும் செய்திகளில் படித்தவைகள்தான்!

மும்பை நடிகைகளில் பலர் நடிப்பதற்கு முன் என்ன வேலைகள் செய்திருப்பார்கள்? சில நடிகர்களையும் சேர்த்துக் கொள்க.

You might also like

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

சன்னிலியோன்.
——————
நீலப்பட நடிகை என்று வர்ணிக்கபடுகிறவர். அதற்காக கவலைப்படுவது இல்லை.”அதுவும் ஒரு தொழில்தான்” என்று சொல்கிற மேலை நாட்டு நடிகை.மும்பை வந்து குத்தாட்டம் கவர்ச்சி என கலக்கி தென்னிந்திய வரை வந்து போனவர்.
இவர் ஆரம்பகாலத்தில் பார்த்த வேலை ரொட்டிக்கடையில்!

அர்ஷத் வார்சி.
—————-
பாலிவுட்டில் முன்னணி வரிசையில் இருக்கிறார்.படித்தவர். அதனால் என்ன ? பார்த்த வேலை காஸ்மடிக் பொருட்களை ஒவ்வொரு வீடாக கொண்டு சென்று விற்ற சேல்ஸ்மேன் வேலை.

அமிஷா படேல்.
——————
அழகாக இருக்கிறார்.பட்டப்படிப்பு.பொருளாதாரம் சிறப்புக் கல்வி. படித்த படிப்புக்கு அதிகாரியாக சுழல் நாற்காலியில் அமர்ந்து சுற்றி விளையாடியபடியே வேலை பார்த்திருக்கலாம். ஆனால் பார்த்தது செக்யூரிட்டி நிறுவனத்தில் ஆராய்ச்சி.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
—————————
வாகான உடல்.வளமிகு அவயங்கள்.கவர்ச்சியில் விழிகள் சொக்கும். இலங்கையில் டி.வி. செய்தியாளர் வேலை. அரசியல் அவலங்களை தொகுத்து வழங்கிய அனுபவம் இருக்கிறது.

ஜீனத் அமன்.
————
‘தம் மாரோ தம்’மை மறக்க முடியுமா? ராஜ்கபூர் ரசித்து ரசித்துப் படமாக்கினாரே!எப்படித்தான் அவரது நீல வண்ணக் கண்களுக்கு சிக்குவார்களோ! அவர் பிரபல திரைப்படப் பத்திரிகையில் நிருபராக வேலையில் இருந்திருக்கிறார்,

admin

admin

Related Posts

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 12, 2025
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!
News

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

by admin
May 12, 2025
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!
News

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

by admin
May 12, 2025
ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !
News

ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !

by admin
May 12, 2025
ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!
News

ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!

by admin
May 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?