Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

காலா ஜூன் மாதம் 7 ம்தேதி வெளியாகிறது!-தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

admin by admin
April 20, 2018
in News
431 4
0
603
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கபாலி’ படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.’காலா’ படம் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் ‘2.ஓ’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், ‘2.ஓ’ கிராபிக்ஸ் பணியின் தாமதத்தால் ‘காலா’ படத்தை முன்கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டு , கடந்த மாதம் ,காலா திரைப்படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்துஇருந்தார்.ஆனால்,சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட தவிர்க்க முடியாத பிரச்னைகளால்  தற்போது காலா திரைப்படம்  வரும் ஜூன் மாதம் 7 ம்தேதி வெளியாவதாக நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

admin

admin

Related Posts

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!
News

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

by admin
May 19, 2025
காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!
News

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

by admin
May 19, 2025
யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 19, 2025
சூர்யா- மமீதா பைஜூ நடிப்பில், வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் திரைப்படம் துவங்கியது!
News

சூர்யா- மமீதா பைஜூ நடிப்பில், வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் திரைப்படம் துவங்கியது!

by admin
May 19, 2025
“என்னுடைய சினிமா கரியர் – வாழ்வை மாற்றிய படம் மையல்” – நடிகர் சேது!
News

“என்னுடைய சினிமா கரியர் – வாழ்வை மாற்றிய படம் மையல்” – நடிகர் சேது!

by admin
May 19, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?