முன்னொரு காலத்து நாயகி.இவரது சமகால நடிகைகள் கல்யாணம் ஆகி கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக இருக்கிறார்கள்.ஆனால் 39 வயதாகியும் மணமாலை சூட்டிக்கொள்ள வில்லை.எல்லாம் திரைப்படங்களுடன் முடிந்திருக்கிறது.தற்போது மலையாள இதழுக்கு அளித்திருக்க பேட்டியில் “தனக்கு வீட்டில் வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ,மனதுக்கு நெருக்கமானவருடன் வாழ விரும்புவதாக”வும் தெரிவித்திருக்கிறார் நந்தினி என்கிற கவுசல்யா,