அரசியலுக்கு வர்றாராம் ஜூலி!
நம்ம ஜல்லிக்கட்டு ஜூலி…இல்லையில்லை,பிக்பாஸ் ஜூலி… இல்லையில்லை நடிகை ஜுலி.. சரி நமக்கு எது இஷ்டமோ அதன்படி, எப்படி வேணா கூப்பிடலாம் .ஆனா நம்ம ஜூலி ,,இப்ப அதையும் தாண்டிஅரசியலிலும் கலக்கியே தீருவது என முடிவு செய்து விட்டாராம் . அப்ப ரஜினி,கமல்…? முதல்ல, ஜூலி யோட அரசியல் ஸ்டேட்மென்ட பாருங்க…..மைன்ட் வாய்ஸ்ஸோட……………………
ஒரு மாற்றம் வரும்#tamilnadu pic.twitter.com/uMQARCKRbe
— maria juliana (@lianajohn28) May 9, 2018