பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வந்த கமல், தனது அரசியல் பணிகளுக்கு இடையேயும் பிக்பாஸ் -2 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் 2டீசரை வெளியிட்டார்.
மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன் #உங்கள்நான்
Coming to meet my people again. Yours forever.
#BiggBossThePeoplesStage#BiggBossTamil2@vijaytelevision pic.twitter.com/HAyoBH8R2G— Kamal Haasan (@ikamalhaasan) May 12, 2018