வழக்குகளில் சிக்கினாலும் வழுக்கிக்கொண்டு வருவதில் வடக்கு நடிகர்கள் கில்லாடிகள். காதல் ,களியாட்டம், விருந்துகள் எல்லாம் தனக்கு விருப்பம் என்றால் அதே விருப்பம் தனது மகளுக்கு இருக்கக்கூடாதா?அனுமதிக்கிறார்கள்.
இப்படித்தான் பாலிவுட்டில் கதை நடந்து கொண்டிருக்கிறது.
சுனில்தத் -நர்கீஸின் மகன் சஞ்சய்தத்.
சல்மான்கான் அளவுக்கு லீலைகள் இல்லை என்றாலும் இவரளவுக்கு சாதித்தவர்தான்.இவருக்கு ஏழரையைக் கூட்டியது ஆயுதப் பிரச்னை. மீண்டு விட்டார்.
இவரது மகள் திரிஷலா.!
மப்பும் மந்தாரமும் கொப்பும் குலையுமாக குமரப் பருவத்தின் உச்சத்தில் இருக்கிறார். பாலிவுட் கலாச்சாரம் ஏறத் தாழ ‘வெஸ்டர்ன் பாதிப்பில்’ வாழ்வதால் நடிகைகளும் வாய்ப்புகளுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் அழகு படுத்திக் கொள்வார்கள். வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இது திரிஷலாவின் படம்.
வாழ்த்தலாம்.வசை பாட விரும்பினால் அது அவரவர் விருப்பம்!