Thursday, May 15, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கமல்,ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது!

admin by admin
May 19, 2018
in News
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“உங்களோட சூப்பர்ஸ்டார் இமேஜ் எல்லாம் அரசியலுக்கு உதவாது. அது களிமண் குதிரை அதிலே ஏறி ஆத்தில சவாரி பண்ணலாமா, வேணாம்பா. விட்ருங்க.பெரியண்ணன் சொன்னா கேட்டுக்கணும்!” என்கிற ரேஞ்சுக்கு புத்திமதிகளை சொல்லி இருக்கிறார் பிஜேபியின்  உள்ளடி அதிரடி வேட்டைக்காரர் சத்ருகன் சின்கா.

You might also like

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

மோடியுடன் அடிக்கடி முட்டி தலைமைக்கு ரெட்டைத் தலைவலியாக இருக்கிறவர்தான் இந்த சின்கா.

இவருடைய  ஸ்டைலை பின்பற்றுவதாக அவ்வப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் சொல்வது உண்டு.

உலக நாயகன் கமலுக்கும் நண்பர்தான் சின்கா.

தமிழகத்தில் கமல் ரஜினி  இருவருமே அரசியலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கி விட்ட நிலையில் முட்டுக்கட்டைப் போடுவதைப் போல சின்கா அறிவுரைகளை அள்ளி விட்டிருக்கிறார்.

அவர் பார்த்த,பார்த்துக்கொண்டிருக்கிற அரசியல் வேற.

இவர்கள் இன்னமும் பார்க்கவே இல்லை. தங்களுக்குரிய மணப்பெண்  எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்பதை படமாக வரைந்து வைத்திருப்பார்களா என்பதே  சந்தேகம்தான். எந்த புண்ணியவானோ  சாவி கொடுத்துக் கொண்டிருக்கிறான் .இவர்களும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

“கமல்,ரஜினி இருவருமே எந்தவிதமான திட்டமும் இல்லாமல் அரசியலில் குதிக்கப்போகிறார்கள். அவர்களது அரசியல் அடிப்படையே சரி இல்லை .உங்களுக்கு எதுக்குப்பா அரசியல்? வேணாம் வராதிங்க” என்கிறார் ஷாட் கன் சின்கா, 

admin

admin

Related Posts

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!
News

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

by admin
May 14, 2025
சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
News

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 14, 2025
பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!
News

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

by admin
May 14, 2025
சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!
News

சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!

by admin
May 14, 2025
‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!
News

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

by admin
May 13, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?