இதுவரை குட்டி ராதிகாவின் படத்தைப் போடாதவர்கள் தற்போது குமாரசாமி கர்நாடக முதல்வர் ஆனதும் கணவன் மனைவி படங்களை போட்டு பிரபலமாக்கி வருகிறார்கள்.
குட்டி நடிகை ராதிகா நடிகையாக இருந்தவர். இவரை இரண்டாம் தாரமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர் இன்றைய சி.எம்.ஆகி இருக்கும் குமாரசாமி.
இதனால் நடிகையாக இருந்தபோது ராதிகா ஆடிய டான்ஸ் படங்கள் நெட்டில் வைரல் ஆகி வருகிறது. ஜெயலலிதா சி.எம்.ஆக இருந்தபோது அவரது திரைப்படங்கள் டி.வி .யில் அடிக்கடி ஒளிபரப்பாகின.
குட்டி ராதிகாவின் படங்களை தேடிப்பிடித்து வைரலாக்குவதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
இதனால் அவர்களை மட்டம் தட்டிவிட முடியுமா?