வெறும் பாராட்டுகள் மட்டுமே ஒருவனின் வயிற்றை நிரப்பி விடுவதில்லை. பாராட்டுகளுடன் சிக்கலையும் சுமந்து வந்திருக்கிறது ஒரு கதை. துணிச்சலான கருத்துதான். ஆனால் அதன் வேர்?
“மற்றொரு படம்”!
பி.ஆர்.பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கி வெளி வந்திருக்கிற படம்தான் ‘அபியும் அனுவும்’
1983-ல் இசைஞானி இளையராஜா தயாரித்திருக்கிற படம் ஆனந்த கும்மி. இதன் கதாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து. படம் எடுக்கும்போதே கங்கை அமரன் எதிர்ப்பு தெரிவித்திருந்த படம்.
“என்னண்ணே ..இப்படி ஒரு கதையை எடுக்கிறே” என அமரன் கேட்டதற்கு “நல்ல கதைடா” என சொல்லி தம்பியை தேற்றிய படம்.
இந்த படத்தின் அத்தனை பாடல்களும் மும்பையில் பதிவு செய்யப்பட்டன
“இந்த கதைதான் தற்போதைய அபியும் அனுவும் படத்துக்கு அடிப்படை! காப்பி அடித்திருக்கிறார்கள்.”என்கிறார்கள் !
அண்ணன் தங்கை காதல் !