இயக்குநர் டான் சாண்டியின் கொரில்லா முடிந்ததும் நடிகர் ஜீவாவின் அடுத்த பரபரப்பு இயக்குநர் ராசு முருகனின் ‘ஜிப்சி’யாகத்தான் இருக்கும்.
சமூகம் சார்ந்து சிந்திக்கும் படைப்பாளியின் படம் என்றால் அதில் நடிப்பவர்களுக்கு சவால் கண்டிப்பாக காத்திருக்கும். . முரட்டுக்குத்து இருட்டில் இருக்காது. சமூகத்தின் பழுது பட்ட பக்கம் பார்த்து அந்த குத்து விழும்.
‘ஜிப்சி;யில் முருகனின் ஜாய்ஸ் இந்தி டி.வி.பக்கமாக விழுந்திருக்கிறது. நடாஷா சிங் என்கிற நடிகையை கொண்டு வருகிறார்.சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த ஜிப்சி எப்படியெல்லாம் உய்யலாலா பாடப்போகிறாளோ!
ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா என்று பாடாமல் இருந்தால் சரி,!