“உதட்டில் முத்தம் கொடுத்தது தப்பு இல்லை.” என்கிறார் கொரில்லா பட நடிகை ஷாலினி. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிற இவர் கையில் இருக்கும் இன்னொரு படம் 100% காதல்..இதில் லிப் லாக் சீன் எதிர்பார்க்கலாமா?
“கதைக்கு அவசியம்னா முத்தம் கொடுத்து நடிப்பதில் தப்பு இல்ல. உதட்டை கொடுத்துட்டாளே உரிச்சும் பார்க்கலாம்னு நினைச்சா இந்த பக்கம் யாரும் வந்திராதிங்க..நான் தெலுங்குப் படத்தில லிப் லாக் பண்ணிருக்கேன். வாய்ப்புக்காக படுக்கைக்கு கூப்பிட்டான் என்கிற குற்றச்சாட்டு இருக்கு.சினிமாவில் மட்டுமா இருக்கு .எல்லாத் துறைகளிலும் இருக்கு. ஆனாலும் சினிமா மீடியம்தான் மீடியாவில் பளிச்சென தெரியிது. எனக்கு அந்த மாதிரியான அனுபவம் ஏற்படலே” என்கிறார்.
வருத்தப்படாதிங்க ஷாலினி!