படத்தயாரிப்பாளர் வருண்மணியன் -த்ரிஷா திருமணம் முறிந்து விட்டதாக செய்திகல்கோடம்பாக்கத்தில் ‘றெக்கை ‘கட்டி பறந்தாலும் ,
அதற்கெல்லாம் கொஞ்சம் கூட கலங்காத
திரிஷா ,எதுவுமே நடக்காத மாதிரி, தனது பிறந்தநாளை வழக்கமான
உற்சாகத்துடன் இன்று கொண்டாடினார்.
திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழ்
சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்களும் வழக்கம் போல
ட்விட்டர் பக்கத்தில் கூறி வருகின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் (இம்முறை தான் )திரிஷா தனது
நன்றியையும் தெரிவித்துள்ளார்..நடிகர்
சிம்பு ,திரிஷாவிற்கு விடுத்துள்ள தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் ,
‘ஹேப்பி பெர்த் டே ஜெஸ்ஸி ‘என்று
பதிவிட்டுள்ளார். அதற்கு திரிசாவும் ‘நன்றி கார்த்தி
அலைஸ் சிலம்ப்ஸ் ‘என்று
கூறியுள்ளார்.இதேபோல, தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர்கள்
விஷால், ஜெயம் ரவி, மாதவன், வைபவ் உள்பட பலரும் ,
நடிகைகளில் ஹன்சிகா, சமந்தா,
குஷ்பு, ராதிகா சரத்குமார், தன்ஷிகா, ஸ்ரேயா
ரெட்டி, பிரியா மணி, நிகிஷா பட்டேல்
ஆகியோருக்கும் நன்றி கூறியுள்ளார்
திரிஷா,மு.க.
அழகிரியின் மகனும், திரைப்பட
தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரியின்
வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள திரிஷா,
கார்த்திகா நாயர், இயக்குனர்கள்
செல்வராகவன், கீதா செல்வராகவன், திரு,
ஐஸ்வர்யா தனுஷ் பாடகி சின்மயி உள்ளிட்ட
அனைவரின் வாழ்த்துக்களுக்கும் தனது
நன்றிகளையும்
தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இவரது
முன்னாள் காதலரான ராணா டகுபதியும்
திரிஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளார். அவருக்கு திரிஷா ,”நன்றி
சைக்கோ “என்று குறிப்பிட்டுள்ளார்.சைக்கோ
என்பது ராணாவுக்கு திரிஷா வைத்த செல்லப்
பெயரா? அல்லது சமீபத்தில்
வருண்மணியன்-திரிஷா பிரிவுக்கு ராணாதான்
காரணம் என்று செய்திகள் வெளிவந்ததை
மனதில் வைத்து
அப்படி கூறினாரா? என்று
தெரியவில்லை.இதுதான் கோடம்பாக்கத்தில்
தற்போதைய பரபரப்பு பேச்சாக உள்ளது.
STR
@iam_str
@trishtrashers happy birthday #Jessie ..
have a great year … God bless u 🙂
———-
Samantha Ruth Prabhu @Samanthaprabhu2
7h7 hours ago
@trishtrashers happy birthday trish.
Hope you have the best year. The best
you are/
——————-
Rana DaggubatiVerified account
@RanaDaggubati
@trishtrashers happy birthday bestest!! Have a fantastic year!!
Reply Retweet Favorite
—
Trisha Krishnan @trishtrashers · 19h 19 hours ago
Trisha Krishnan retweeted Rana Daggubati
Thank uuuuu psychooooo Trisha Krishnan added,
Rana Daggubati @RanaDaggubati
@trishtrashers happy birthday bestest!! Have a fantastic year!!
—–