பாடல் வரிகளிலிருந்து ஒன்றை உருவி அது டைட்டிலாக வைப்பது ஒன்றும் புதிசு இல்லையே! ‘தட் இஸ் மகாலட்சுமி ‘என்பது ஒரு படத்தின் பாடல் வரிதான்!
தமிழ்,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் மகாலட்சுமியை கொண்டுவருகிறார்கள். தமிழில் தமன்னா,காஜல் இருவரும் நடிக்கிறார்கள். மனோஜ்குமாரின் தயாரிப்பு.
கிளாமராகவே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு கண்ணாடி தமன்னா ரொம்பவே வித்தியாசப்படுகிறார். நடிப்பிலும் அப்படி இருந்தால் ஆரத்தி எடுத்து வரவேற்கலாம்.