Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“நான் பிள்ளைகளை பெத்துக்கணும்!”

நடிகையின் ஆசை.

admin by admin
June 7, 2018
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நெஞ்சு நிறைய ஆசைகளை வளர்த்துக் கொண்டு அதை வெளியில் சொல்வதற்கு சினிமாக்காரர்கள் தயங்குவார்கள்.

You might also like

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

காரணம் ‘இமேஜ்’

அது சரிந்து விட்டால் மார்க்கெட்டில் மதிப்பு இழந்து விடுவோம் என்கிற பயம். ஆனால் சிலர் விதி விலக்கு,

“என் வாழ்க்கை என் முடிவு இதில் மற்றவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று நினைப்பார்கள்.

அலியா பட். இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலிக்கிறார்.

“எல்லோரையும் போல நானும் முப்பது வயதில் கல்யாணம் பண்ணிக்கொள்வேன் என்று என் சினேகிதிகளே நினைக்கிறார்கள். நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை “என அதிர்ச்சியை இறக்குகிறார் அலியா .

“எனக்கு இதுதான் சரியான வயசு என்று தோன்றினால் நான் உடனே கல்யாணம் செய்து கொள்வேன்.யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் இஷ்டம்.இதுதான் பிள்ளை பெறுவதற்கான நேரம் என்றால் எதற்காக தயங்க வேண்டும்? இந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது நம்மை நாமே ஏமாற்றுவதாகும்” என்கிறார் அலியா.

அக்கா சொன்னா தப்பா இருக்காது,

 

admin

admin

Related Posts

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!
News

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

by admin
May 20, 2025
விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’
News

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

by admin
May 20, 2025
‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !
News

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

by admin
May 20, 2025
விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!
News

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

by admin
May 19, 2025
காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!
News

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

by admin
May 19, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?