கரப்பான்பூச்சியின் தலையைத் துண்டித்தாலும் அது உயிருடன் பல நாள் வாழுமாம். எத்தனையோ மருந்துகள் வந்தாலும் கரப்பான் பூச்சியை மட்டும் அறவே ஒழிக்க முடியவில்லை.எங்கேயாவது ஒரு இடுக்கில் இருந்து தலை காட்டும். அதைப்போலத்தான் இணைய தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதும்.!
வியாழனன்று வெளியான காலாவை இன்று இணைய தளங்களில் பார்க்க முடிவதாக சொல்கிறார்கள்.