பாலிவுட் பிரபலங்களை மிகவும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது இருவரது தற்கொலை.!
ஒருவர் கேத் ஸ்பேட். பேஷன் டிசைனர்.
மற்றவர் ஆந்தனி போர்ட், பிரபல செப் .
இவர்கள் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
” பிரபலமானவர்கள் என்றால் வசதியானவர்கள்,அவர்களுக்கு என்ன குறை ,கொடுத்து வைத்தவர்கள் என்கிற பார்வைதான் வெளியே இருக்கிறவர்களுக்குத் தெரிகிறது,
ஒவ்வொரு முக்கால் மணி நேரத்துக்கும் ஒரு தற்கொலை என்கிறது உலக ஆராய்ச்சி மையம்.மன அழுத்தம் என்பது உலக அளாவிய ஒன்றாகி விட்டது.என் செய்வது ? வாழ்க்கை நிலை அப்படி அமைந்திருக்கிறது” என்கிறார் படுகோன்.