ஆந்திராவில் பெத்த பேரு அந்த அம்மா அண்ணி வேஷம் போடுகிற நடிகைக்கு! இப்படி சின்ன சின்ன வேஷம் போட்டாலும் ஹைதராபாத்தில் நாலு பெரிய வீடு , ஆடம்பரமான கார்கள் நாலு என்று பெரிய அளவில் வாழ்கிறார். இதற்கு அவர் சைடில் வேறு மாதிரியான தொழிலும் செய்து வந்தார் என்று சொல்கிறார்கள். அண்மையில் அமெரிக்கா செல்வதற்கு அப்ளை செய்திருக்கிறார். விசா இல்லை உன்னுடைய ரிப்போர்ட் நல்லபடியாக இல்லை என்று ரிஜெக்ட் பண்ணிவிட்டதாம் அமெரிக்க தூதரகம்.