நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. இந்த பெயர் சினிமாவுக்காக வைத்துக் கொண்டது, இவர் முஸ்லிமாக இருந்தாலும் இந்துப் பெண் பாவனாவை காதலித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்யாணம் செய்து கொண்டார்,
நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.இந்து முஸ்லிம் முறைப்படி நடந்திருக்கிறது.சிம்பு முக்கியமான நண்பர்,லீலா பாலஸில் நடந்தது