விஸ்வாசம் 2 படத்தில் தல அஜித்தின் ஜோடி நயன் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒன்று. கதைப்படி இன்னொரு அஜித் இருக்கிறார் ,அவருக்கு ஜோடியாக காலா ஈஸ்வரிராவ் நடிக்கிறார் என்பதாக ஒரு செய்தி குறுக்கும் நெடுக்குமாக திரிந்தது.
“மெய்யாலுமா ?” என விசாரிக்க விஸ்வாசம் படக்குழுவினர் நம்மிடமே “சத்தியமாவா”? என கேட்கிறார்கள்.
“ஈஸ்வரிராவ் தல படத்தில் இல்லைங்க!