மப்பும் மந்தாரமும் கொப்பும் குலையுமாக இருந்த ஹன்சிகாவா இது? மதுரவீரசாமி சத்தியமா சொல்றேன் நம்பவே முடியவில்லை சிவாஜி சார் மாதிரி “நம்பமுடியவில்லை”என்று பாடவே தோணுதுங்க.
சுத்தமாக பின்னழகில் பெரிய மாற்றம்.பேரு மூச்சு விட வைக்கும் முன்னழகிலும் சிறந்த தோற்றம்.சிக்கென இருக்கிறது பிடியிடை. ஒரு காலத்தில் ‘பிடி’ இடையாக இருந்ததென்னவோ உண்மைதான் !
தற்போது விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனையில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு படமான 100 என்பதிலும் நடிக்கிறார், தெலுங்குப் படமும் கமிட் ஆகி இருக்கிறது. உற்சவர் மாதிரி தற்போது தமிழ்நாடு கேரளம் ஆகிய மாநிலங்களில் கடைத் திறப்பு விழாக்களுக்கு விஜயம் செய்து வருகிறார்.