அனல் கக்கும் வசனம் ,ஆனால் அரசியல் படம் இல்லை!

“நீங்க எதிர்பார்க்கிற மாதிரி வசனங்கள் சூடா இருக்கும், நாட்டு நிலைமையை சுட்டிக்காட்டும் காட்சிகள் இருக்கும் ஆனால் விஸ்வரூபம் 2 அரசியல் படம் இல்லை. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்துகிற படம்.பொழுது போக்குப் படமாக இருக்கும்.”என்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன்,
“வணிக ரீதியாக அழுத்தமான கதையைக் கொடுக்க முடியும். இதை ஆர்ட் பிலிம் அல்லது கமர்சியல் படம்னு முத்திரை குத்திட முடியாது.மக்களுக்குத் தேவையான படம்.”என்கிறார் கமல்.
ஓகே சார் ஜெய்ஹிந்த் சார்!