சீமராஜா சிவகார்த்திகேயன் நேற்று வித்தியாசமான கெட் அப்பில் தனது படத்தை வெளியிட்டிருந்தார். மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதை பார்த்த இசை அமைப்பாளர் அனிருத் “இந்த கெட் அப்பில் நாம்ப ஒரு படம் பண்ணலாமா? தீம் மியூசிக் தயாரா இருக்கு !” என்று டிவிட் பண்ணியிருந்தார்.
இதற்கு உடனே பதில் சிவகார்த்திகேயனிடமிருந்து.!
“என்ன சார் கேக்குறீங்க…நாம் பண்றோம் சார்!ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்கப்போகுது.நாளைக்கே உங்களை சந்திக்கிறேன் சார்” என பதில் அளித்திருக்கிறார்.
கையில் நாலு படம் .அதில் ஷங்கரின் இந்தியன் 2 ம் இருக்கு! அனிருத் வயசுப்பிள்ளை .ரத்த முறுக்கு! ம்ம்ம் ..சமாளிங்க.!