ஏமாற்றாமல் கதை சொல்வதில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய நல்லவர்களில் ஒருவர் ராதாமோகன். இவரும் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனும் இணைந்திருக்கிற படம்தான் ‘காற்றின் மொழி ‘
காற்றுக்கு என்ன மொழி இருக்க முடியும்? தாயின் மொழியை விட சிறப்பாக இருக்க முடியுமா?
ஜோதிகா நடித்திருக்கிறார் என்கிறபோது உயர்வுடன்தான் விடை இருக்க முடியும்! இந்த படத்தில் சிம்பு நடித்திருக்கிறார் என்பது அழுத்தமான நம்பிக்கை !